Search This Blog

Tuesday, 23 October 2012

Rajasthan govt offers help to rickshaw puller's motherless baby girl

JAIPUR: Rajasthan government has decided to bear the medical expenses of a month-old underweight and anemic baby girl whose rickshaw puller father was forced to carry her in a cloth sling around his neck since her birth in Bharatpur.

Bablu's wife Shanti died on September 20 at the time of delivery and since there was no one to look after the newborn, he was carrying her in a cloth sling around his neck while riding a rented rickshaw to earn his livelihood.

When the plight and dismal condition of the poor father caught the attention of people, they came to his help in different capacities. A pediatrician took the girl in his observation and suggested to district collector Gyan Prakash Shukla to shift her to Jaipur for better treatment.

"The girl is underweight and anemic though she is stable. The doctor suggested her shifting to Jaipur for a better treatment," the collector said. "On the basis of advice of doctors from Bharatpur and Jaipur, it was decided to shift her to Jaipur today and the government will bear the entire expenditure of her treatment," he said.

She is on way to Jaipur with her father, grandfather and a pediatrician and will be admitted to a private hospital by night, he said. Shukla said during the days of treatment, the government will take care of the father and grandfather in Jaipur.

Local NGOs have also offered help to Bablu. BBC received a call from an Indian taxi driver in the US city of San Francisco who said he had collected $300 for Mr Jatav and his daughter. He said most of the contributors had been Pakistanis living in the US.

 
ஜெய்ப்பூர்: பிறந்த போதே தாயை இழந்த பச்சிளம் குழந்தையை தானே சுமந்து பராமரித்து வந்த ரிக்ஷா தொழிலாளியின் துயரத்தை கண்டு மனம் இரங்கிய மாநில அரசு அவரது குழந்தையின் நலத்திற்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து பராமரிக்கும் முழுச்செலவையும் அரசு ஏற்றுக்கொண்டது. 

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரை சேர்ந்தவர் ரிக்ஷா தொழிலாளி பாபு. இவரது மனைவிகக்கு கடந்த செப் மாதத்தில் ஒரு குழந்தை பிறந்தது. பருவம் முழுமை அடைவதற்கு முன்னதாக குழந்தை பிறந்ததுடன் பிரசவ நேரத்தில் தாய் உயிரும் பிரிந்தது. இதனால் சோகமுற்ற பாபு தனது செல்லக்குழந்தையை எந்த நேரமும் தன்னை பிரியாமல் பார்த்துக்கொள்ள முடிவு செய்தார். காரணம் இந்தக்குழந்தை மிக பலவீனமாக இருந்தது.

 இதனால் குழந்தைக்கு கயிறு மற்றும் துணி மூலம் ஒரு தொட்டில் அமைத்தார். இதனை தனது கழுத்தில் தொங்க விட்டபடி ரிக்சா ஓட்ட கிளம்பிவிடுவார். சவாரியை ஏற்றிக்கொண்டு ஒரு கையினால் குழந்தையை தாங்கி கொண்டும் , ஒரு கையினால் சைக்கிளை ஓட்டியும் வந்தார். 

இதனையடுத்து மீடியாக்கள் படம் பிடித்து காட்டின. தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் பிரகாஷ் சுக்லா அந்த குழந்தையை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைத்து பராமரிக்க உத்தரவிட்டார். இதன்படி குழந்தை ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சேர்க்ப்பட்டுள்ளது. (Uyirulla Manitha Neyam)

தாயை இழந்த குழந்தையை பராமரிக்க ஆள் இல்லாததால் நானே புட்டிப்பாலுடன் ரிக்சா ஓட்ட கிளம்பி விடுவேன். கழுத்தில் தொங்க விட்டபடி செல்லும் போது குழந்தை சிறுநீர், மற்றும் மலம் போய் விடும் . ரோட்டில் தண்ணீர் இருக்கும் இடத்தில் கழுவி விடுவேன். பால் கொடுப்பதும், கவனித்து கொள்வதும் மிக சிரமமாக இருந்தாலும் , எனது புள்ளைக்கு யார் செய்வார் என்று கண்ணீருடன் கலங்கினார் ரிக்சா தொழிலாளி பாபு. 
  
Comments:

பணம் சம்பாதிப்பதற்காக குடும்பத்தை பிரிந்திருக்கும் அனைவரையுமே ஒரு நிமிடம் உறைய வைக்கும் நிகழ்ச்சி இது.
The father is an exception to the practice in North India where girl child is not allowed to be bloomed. This tribe of people should increase in the society so that girls can have more affection, compassion and sense of dignity to live. 

No comments:

Post a Comment