தக்ஷிணாமூர்த்தி மந்திரம்
வாழ்வில் ஏற்றம் பெற வியாழக்கிழமையில் குருஓரையில் சிவனுக்கு வலப்புறம் இருக்கும் குரு பகவான் எனப்படும் தட்சிணாமூர்த்தியை மஞ்சள் ஆடை,கொண்டைக்கடலை மாலை கோர்த்து முல்லைப்பூ அணிவித்து நேருக்கு நேராக நின்றுழிபட வேண்டும்.. குரு பார்த்தால் கோடி நன்மையுண்டு"
ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தயே மஹ்யம் மேதாம்
ப்ரக்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா ||
Moola Mantram: OM namo bhagavate dakshinamurthaye mayhem medhaa-prajnAM prayachha svaha
ReplyDelete