Search This Blog

Saturday, 3 November 2012

வாழ்க்கை

வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெற்றால் தான் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை.

மற்றவர்கள் வாழ்க்கையை ஏதேனும் ஒரு வகையில் சுலபப்படுத்தியிருந்தால், அடுத்தவர் வாழ்க்கைக்கு ஏதாவது விதத்தில் பயன்பட்டிருந்தால் அதுவும்
அர்த்தமுள்ள வாழ்க்கையே.

Source: http://enganeshan.blogspot.in/2011/04/blog-post_06.html

No comments:

Post a Comment